வீ‌ட்டி‌ல் 2 கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் அவ‌சிய‌ம்…!!

Read Time:2 Minute, 10 Second

dustbinஒ‌வ்வொரு ‌வீ‌ட்டிலு‌ம் இர‌ண்டு கு‌ப்பை‌த் தொ‌ட்டிக‌ள் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். த‌ற்போது ம‌க்கு‌ம் கு‌ப்பைக‌ள், ம‌க்கா கு‌ப்பைக‌ள் எ‌ன்று ‌பி‌ரி‌‌ப்பது கு‌றி‌த்து நா‌ங்க‌ள் பேச‌வி‌ல்லை.

அதாவது, உல‌ர்‌ந்த கு‌ப்பைகளை ‌கொ‌ட்டவு‌ம், ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ள் த‌ங்களா‌ல் ஒது‌க்க‌ப்படு‌ம் கு‌ப்பைகளை‌ப் போடவு‌ம் ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி‌ ‌வீ‌ட்டி‌ல் துடை‌ப்ப‌ம் போ‌ன்றவை வை‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌தி‌ல் கா‌கித‌ம், தூசு போ‌ன்றவ‌ற்றையு‌ம், ‌வீ‌ட்டை‌ப் பெரு‌க்‌கினா‌ல் வரு‌ம் கு‌ப்பையையு‌ம் கொ‌ட்டி வை‌க்கலா‌ம்.

ஆனா‌ல், ‌வீ‌ட்டி‌‌ன் சமையலறை‌யி‌ல் த‌னியாக ஒரு கு‌ப்பை‌த் தொ‌ட்டி வை‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌தி‌ல் சமையலறை‌யி‌ல் வரு‌ம் கு‌ப்பைகளை‌ப் போ‌‌ட்டு வை‌க்கலா‌ம். இவை ஈர‌த்துட‌ன் இரு‌க்கு‌ம். இவ‌ற்றையு‌ம் ம‌ற்ற‌க் கு‌ப்பைகளுட‌ன் போ‌ட்டு வ‌ந்தா‌‌ல் ‌வீடே நா‌ற்ற‌ம் எடு‌க்கு‌ம்.

மேலு‌ம், சமையலறை‌க் கு‌ப்பைகளை ‌தினமு‌ம் அ‌க‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌தனை ஒரு அ‌ட்டை போ‌ட்டு மூடி வை‌த்தா‌ல் கொசு‌த் தொ‌ல்லை இரு‌க்காது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு பின் மனைவியை தனியாக தவிக்க விட்டு போகும் அணைத்து ஆண்களும் பாருங்கள்…!! வீடியோ
Next post பிரசவத்தை எதிர்நோக்கி…!!