சமையலறையில் தீப்பிடித்தால் எப்படி தீயை அணைப்பது?… பெண்கள் கட்டாயம் அறிந்து கொள்ளவும்…!! வீடியோ

Read Time:1 Minute, 33 Second

kitchan_fire_002.w540விபத்து என்பது எந்த நேரத்திலும் வரலாம், எப்படி வேண்டுமானாலும் வரலாம். சாலையில் ஏற்படும் விபத்தினை மட்டும் நாம் குறிப்பிட முடியாது. வீட்டில் திடீரென சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தால் அதுவும் விபத்தே…

இவ்வாறான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் காட்சியே இதுவாகும். இது ஒவ்வொரு இல்லத்தரசிகளும் காண வேண்டிய காட்சி…

முக்கியமாக ரிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது போனில் கதைத்துக் கொண்டிருந்தாலோ சமையல் அறையை சுத்தமாக மறந்து விடுகிறோம். இவ்வாறான விபத்துக்களை சந்திப்பதற்கு நாம் சற்று கவனமாக இருக்கலாமே.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைப்பழ தோலை தண்ணீருக்குள் போட்டால் இப்படியொரு மாற்றமா…!!
Next post உங்கள் வாழ்க்கையை அழகாக்க இந்த 10 விஷயங்கள் போதும்…!!