மக்களே உலகத்துல இப்படிப்பட்ட பொலிசும் இருக்காங்கனு தெரியுமா? வீடியோ

Read Time:1 Minute, 32 Second

police_help_002.w540பொலிஸ் என்றாலே கொடூரமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்றே பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களிலும் நல்லவர்களளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் ஓடி கொண்டிருக்கிறது. தன்னுயிர் பாராது , தன் குடும்பம் பற்றி நினைக்காது , நேரம் காலம் பார்க்காமல் கடமை தவறாத பொலிஸ்காரர்களை நம் வாழ்க்கையில் கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

அவர்களுக்குள்ளும் இளகிய மனதுண்டு என்பதற்கு சான்று இக்காட்சியாகும். வாத்து குஞ்சு ஒன்று கால்வாய் ஒன்றில் விழுந்துவிட்டதால் தாய் வாத்து தவித்து கொண்டிருந்த தருணத்தில் பொலிசார் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவர் வெயிட்டா?-ஆண்களே கொஞ்சம் கவனம்…!!
Next post காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட குடும்பம்! காப்பாற்றிய இளைஞர்கள்..!!