ஓவர் வெயிட்டா?-ஆண்களே கொஞ்சம் கவனம்…!!

Read Time:2 Minute, 2 Second

weight_human_002.w540அதிக உடல் எடை கொண்டிருப்பதன் மூலம் மரணமடைபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிகளில் தெரிய வந்துள்ளது.

தற்போதைய காலத்தில் அதிக உடல் எடை என்பது ஆண்,பெண் பேதமில்லாமல் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையாகி விட்டது.உடல் எடை அதிகரிப்பதால் ஆரோக்கியமானவர்கள் கூட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி,இறுதியில் மரணமடையும் சூழல் கூட ஏற்படுகிறது.

இந்நிலையில் அதிக உடல் எடை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சாத்தியக் கூறுகள்,பெண்களை விட ஆண்களுக்கே மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக சமீபத்தில் எடுக்கபட்ட ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நான்கு கண்டங்களை சேர்ந்த சுமார் 40 லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ,உடல் எடை அதிகம் கொண்டுள்ளவர்கள்,தங்கள் வாழ்நாளில் பத்து வருடங்களை இழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும் உடல் பருமன் இதயநோய்கள்,பக்கவாதம்,புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உயிர் எப்படியெல்லாம் பறி போகிறது?… வாழ்க்கை இவ்வளவு தான் மக்களே..!! வீடியோ
Next post மக்களே உலகத்துல இப்படிப்பட்ட பொலிசும் இருக்காங்கனு தெரியுமா? வீடியோ