எலும்பினை வலுவாக்க உதவும் கருத்தடை மாத்திரைகள்…!!

Read Time:2 Minute, 23 Second

625.56.560.350.160.300.053.800.100.160.90கருத்தடை மாத்திரைகள் பெண்கள் விரும்பத்தகாக கருத்தரிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெருமளவில் பயன்படுத்தும் மாத்திரைகளாகும்.

இம் மாத்திரைகள் பெண்களில் Vitamin D அளவினையும் கட்டுப்படுத்துவதாக தெரிய வருகிறது.

அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் Journal of Clinical Endocrinology & Metabolism எனும் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்தும் பெண்களில் Vitamin D மட்டம் வீழ்ச்சியடைவதை வெளிக்கொணர்ந்துள்ளது.

சூரிய ஒளியானது Vitamin D தொகுப்பில் பெரும் பங்காற்றுகின்றது. அதேநேரம் பல பெண்கள் Vitamin D குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.

எலும்பின் ஆரோக்கியமும் Vitamin D மட்டத்துடன் நேரடித் தொடர்புடையது.

இதைவிட சூரிய ஒளியானது zinc, calcium, phosphate, magnesium மற்றும் iron போன்றன சிறுகுடலினால் அகத்துறிஞ்சப்படுவதை உறுதி செய்கின்றன.

இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் estrogen இல் மற்றைய பெண்களிலும் பார்க்க Vitamin D யின் அளவு அதிகமாக இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

இதன்படி கருத்தடை மாத்திரைகள் Vitamin D யின் அளவைக் கூட்டி எலும்பின் உறுதித்தன்மையை மேம்படுத்துவதாக ஆய்வாளர் Quaker E. Harmon சொல்கிறார்.

இவ் ஆய்வில் பெண்கள் சூரிய ஒளிக்கு வெளிக்காட்டப்படும் நேரமும், பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளின் அளவு தொடர்பாகவும் வினவப்பட்டிருந்தனர்.

இதன்படி கருத்தடை மாத்திரைகளை உபயோகிக்கும் பெண்களில் 20 வீதம் Vitamin D இன் அளவு அதிகரித்தமை தெரிய வந்திருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு..!!
Next post நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து: நடிகை மீது மீண்டும் புகார்..!!