குழந்தைகள் உடலுக்கு ஏற்ற உணவு…!!

Read Time:1 Minute, 50 Second

Food-2சில குழந்தைகள் உடலுக்கு ஏற்றப் பொருட்களை சாப்பிட அடம்பிடிப்பார்கள். அதில் சத்துமாவு தான் முதலிடம் பிடிக்கும். சத்து மாவை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லும் தாய்மார்களுக்காக இந்த விஷயம்.

பொதுவாக கோதுமை மாவு போட்டுத்தான் சப்பாத்தி செய்வார்கள். பொதுவாக எல்லாக் குழந்தைகளும் சப்பாத்தி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு கைப்பிடி கோதுமை மாவுடன், ஒரு கைப்பிடி சத்துமாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டுக் கொடுங்கள்.

இப்படி செய்யும் போது மாவும் மிகவும் தளர்த்தியாக இருக்கும். சப்பாத்தியும் ருசியாக இருக்கும். ஒரு முறை நீங்கள் செய்து பார்த்துவிட்டால் வேறு புது புது ஐடியாக்களை நீங்களேக் கூறுவீர்கள் எங்களுக்கு. இப்படியும் குழந்தைகளை ஏமாற்றலாம்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நல்லதை பழக்கிக்கொள்ளுங்கள்…!!
Next post யாருக்கு ஜன்னல் ஓர இருக்கைக்கு ஆடை கிழிய கிழிய அடிப்பட்ட பெண்கள்! வீடியோ…!!