அம்பாறை அகழ்வாராய்ச்சி தளத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு மீட்பு..!!

Read Time:9 Second

1470884714_3925396_hirunews_Rajagalaஅம்பாறை – ரஜகல அகழ்வாராய்ச்சி தளத்தில், ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று <மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொல்பொருளியல் பேராசிரியர் கருணசேன ஹெட்டியாரச்சி இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல வரலாற்று தகவல்அறியவந்துள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று 50 அரச அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு..!!
Next post ரியோ: பளுதூக்கும்போது அர்மேனிய வீரரின் முழங்கை முறிந்த பரிதாபம்..!! (வீடியோ-இதயம் பலவீனமனோர் பார்க்க வேண்டாம்)