தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…

தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?… புலம்பெயர் தேசமெங்கும் கணணியை எல்லோரும் கையாளலாம் என்ற நிலை வந்துவிட்டதால், ஊனமான செய்திகளை எல்லாம் ஊடகங்களுக்கு அனுப்பி வைப்பதுடன், அவற்றை நம்பகரமானதாக்கி ஊடகங்களை ஊனமுற்ற நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றது இன்றைய நம் புலம்பெயர் சமூகம். அந்த வகையில் தான் கடந்த மாதம் பிரன்சின் புறநகர் பகுதியில் தனிப்பட்ட முறையில் பாதிப்பிற்கு உள்ளாகி இறந்துபோன புங்குடுதீவை சேர்ந்த இராமலிங்கம் ஞானசேகரன் என்பவரின் மரணத்திற்கான காரணம் … Continue reading தமிழ் ஊடகங்களால், அநியாயமாக நிறுத்தப்பட்ட புங்குடுதீவு செத்தவீடு: “தடி எடுத்தவனெல்லாம் தண்டக்காரனானால்”?.?.?.?…