சென்னைக்கு போனால் இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

chennai_002.w540தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னைக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது மெரினா கடற்கரை. உலகிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை இதுவாகும்.

இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளன. இது சென்னை நகரின் சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சென்னைக்கு சுற்றுலா செல்பவர்கள் மெரினா கடற்கரையில் கால்களை நனைக்காமல் செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கட்டிப்போட்டுள்ளது இந்த மெரினா… இன்னும் பல தகவல்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் இராணுவபலம், உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (“தமிழினி”யின் ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)
Next post த‌ண்‌ணீ‌ரி‌ல் அலசுங்க‌ள்…!!