காணாமல் போன எம்.எச்.370 ரக விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்..!!

Read Time:1 Minute, 17 Second

malasejaகடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற போது ராடாரிலிருந்து திடீரென மறைந்து காணாமல்போன மலேசிய விமானம் ;வேண்டுமென்றே கடலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன போயிங் 777 வகை விமானத்தின் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களிள் இருந்து அது;உறுதிப்படுத்தப்படுவதாக உலக புகழ்பெற்ற விமான விபத்துகள் ஆய்வாளரான லெரீ வான்ஸ் அவுஸ்திரேலியாவின் செய்தி சேவையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

விமான இறக்கைகளின் பாகங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , அதன் சிதைவுகளை ஆராய்ந்ததில் விமானியின் கட்டுப்பாட்டிலேயே விமானம் கடலை நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது: 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி..!!
Next post குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள்..!!