புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் தனுஷ் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருத்தியின் ஆசையை நிறைவேற்றி, அவளை சந்தோஷப்படுத்தியுள்ளார் தனுஷ்.
அந்த சிறுமியின் பெயர் கோட்டீஸ்வரி. 12 வயதான அந்த சிறுமி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனுஷின் தீவிர ரசிகையான கோட்டீஸ்வரிக்கு நீண்டநாட்களாக தனுஷை நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசை. இதனை தனது பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தனுஷின் காதுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த தனுஷ், சம்பந்தப்பட்ட சிறுமியை நேரில் சென்று சந்தித்துள்ளார். தனுஷை பார்த்ததும் உற்சாகம் அடைந்த சிறுமி, தனுஷை கட்டியணைத்துக் கொண்டார். பின்னர், அரை மணி நேரம் அந்த சிறுமியிடம் உரையாடிவிட்டு, அவளுடன் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தனுஷ்.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் பிசியாக நடித்துவருகிறார். மேலும், இவருடைய நடிப்பில் ‘கொடி’, ‘தொடரி’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து ஹாலிவுட் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating