கடலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்ந்து ஊருக்குள் வந்த கடல் சீல்..!!

Read Time:1 Minute, 17 Second

201607281229532221_Seal-came-crawling-into-the-town-from-the-sea_SECVPFகுளிர் அதிகமாக உள்ள கடல் பகுதிகளில் கடல் சீல்கள் வசிக்கின்றன. இவை தண்ணீரிலும், கரையிலும் வாழக்கூடியவை.

குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சீல்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து கரைப்பகுதியில் படுத்திருக்கும். ஆனால் அது கடற்கரை தண்ணீரை ஒட்டி மட்டுமே காணப்படும்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு கடல் சீல் கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊருக்குள் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு டாஸ்மானியாவில் உள்ள டேவன்போட் என்ற இடத்தில் இவ்வாறு சீல் கரைப் பகுதிக்கு வந்து அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் படுத்திருந்தது. இதை அங்குள்ள பெண் ஒருவர் பார்த்து அலறியடித்து ஓடினார்.

அந்த சீல் 120 கிலோ எடை இருந்தது. பல சாலைகளையும் கடந்து அது வந்திருந்தது. அதை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கையிலிருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் தெரியுமா?
Next post கரப்பான் பூச்சி பாலில் இருந்து மனிதனுக்கு ஊட்டச்சத்து உணவு: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்..!!