கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!!
மூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல உடல் பாகங்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கிறது.
இனி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை எப்படி தயாரிப்பது மற்றும் இதை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்….
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவு சுடுதண்ணி- ஒரு கப்
வைட்டமின் சத்துக்கள்:
கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இல்லை மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,
செய்முறை:
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஸ்ட்ராபெர்ரி இலைகள் மற்றும் புதினா இலைகளை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி குடியிங்கள்.
நன்மைகள்:
இந்த டீயை குடிப்பதால் உடலில் அதிகரித்து காணப்படும் கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். மேலும், இது கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு இந்த டீ வலு சேர்க்கிறது. செரிமானாதை சீராக்கி, மலமிளக்க பிரச்சனைகள் எழாமல் பாதுகாக்கிறது.
நன்மைகள்:
குமட்டலை தடுக்கவும் இந்த மூலிகை டீ பயனளிக்கிறது. மேலும், நரம்பு மண்டலத்தின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பு:
ஒற்றைத்தலைவலி பிரச்சனை இருப்பவர்கள், இந்த டீயை வலி ஏற்படும் போது குடித்துவந்தால் வலிநிவாரணியாக செயல்படும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating