நடிகர் விஜயை போலவே தோற்றமளிக்கும் அவரது ரசிகை – வைரலாக பரவும் வீடியோ..!!
ஒருவரை போலவே உலகில் ஏழு பேர் இருப்பார்கள் என்பதை நாம் பரவலாக கேள்விப்பட்டிருப்போம். சில சமயங்களில் நீங்களே கூட உங்களை போன்ற உருவ தோற்றம் உடைய நபரை பார்த்திருக்கலாம். அது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும்.
சாதாரண மக்கள் நமக்கே இப்படி என்றால் பிரபலங்களை போல தோற்ற அமைப்பு கொண்டிருப்பவர்களை கண்டால் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விடுவோம்.
மேலும், எப்போதும், ஆணை போல ஆண், பெண்ணை போல பெண் தான் நாம் பார்திருப்போம்.
ஆனால், இங்கு நடிகர் விஜயை போலவே உறவை தோற்றம் கொண்டிருக்கும் ஓர் பெண்ணின் காணொளி முகநூல், வாட்ஸப் போன்ற சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதில், அவர் தன்னை தானே விஜயின் ரசிகை என நொடிக்கு நொடிக்கு கூறிக் கொள்வது சற்று கேலி செய்வது போலவும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…
விஜய் தான் பெஸ்ட்!
இந்த காணொளி துவங்கும் போதே, விஜயின் புகைப்படம் கொண்டு உருவ ஒற்றுமை காண்பிக்கப்பட்டு தான் ஆரம்பிக்கிறது.
இக்காணொளியில் வரும் பெண், நான் ஒரு விஜய் ரசிகை என்றும், விஜய் தான் பெஸ்ட் என்றும் கூறிக் கொள்கிறார்.
காமெடி பாடல்!
புலி திரைப்படத்தில் இடம்பெற்ற விஜய் பாடிய “ஏண்டி, ஏண்டி..” பாடலை மிகையாக கிண்டலடித்து, கேலி செய்து பாடி, ஆடியுள்ளனர்.
நடிப்பு!
விஜயின் ரசிகை என்று கூறிக் கொள்ளும் அந்த பெண் விஜய் போன்றே நடித்து, முக பாவனை செய்து காண்பித்து கலக்கியும் இருக்கிறார்.
ஜஸ்ட் ஃபார் ஃபன்!
ஏண்டி, ஏண்டி பாடல் ஆரம்பிக்கும் முன்னரே இந்த காணொளிப்பதிவில் இது வெறும் கேளிக்கைக்காக என குறிப்பிட்ட பிறகே ஒளிப்பரப்பு ஆகிறது.
யாரு செஞ்ச வேலை!
ஏண்டி ஏண்டி பாடலை மிக கேலியாக மாற்றி எழுதி இருப்பதை பார்த்தல் கண்டிப்பாக இதை ஏதோ தமிழ் தெரிந்த வெளிநாட்டு வாழ் நபராக இருக்கலாம், செய்திருக்கலாம் என தோன்றுகிறது.
ஏனெனில், இந்த பாடலில் இடம்பெறும் இரண்டு பெண்களும் உருவத்தில் வெளிநாட்டு பெண்களை போல தான் இருக்கிறார்கள்.
மேலும், காணொளிப் பதிவின் இறுதியில் அவரை விஜய் இரசிகை என கூற சொல்லி பதிவு செய்துள்ளனர்.
கலாய்ப்பதற்காக செய்த வேலை!
யாரோ ஒருவர் கலாய்ப்பதற்காகவே இந்த காணொளி பதிவை உருவாக்கியது போல தான் தெரிகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating