குளத்தில் வீழ்ந்து குழந்தை சாவு…!!

Read Time:48 Second

7e075bb2-25d5-40bc-9925-73ea48d34e6a_S_secvpf.gif-300x225காலி – தல்கம்பொல பிரதேசத்தில் வீடு ஒன்றின் குளத்தில் வீழ்ந்து பெண் குழந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.

குளத்தில் வீழ்ந்த குழந்தையினை தாயார் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளதுடன், குழந்தை உயிரிழந்துள்ளதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த குழந்தை 2 1/2 வயது பெண் குழந்தை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே குடுபம்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை…!!
Next post நிஷாவின் ஆணையும் அடங்கும் கூட்டமைப்பும்…!!