எச்சரிக்கை! காரில் சீட் பெல்ட் அணியாததால் விபத்தில் தூக்கியெறியப்பட்ட சிறுமி…!! வீடியோ
ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த கார் விபத்தில் 4 வயது சிறுமி மின்னல் வேகத்தில் காருக்குள் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருக்க blue Ford Fiesta ரக கார், புழுதியை கிளப்பிக்கொண்டு, இரண்டு முறை பல்டி அடிக்கிறது.
இதில் காருக்குள் இருந்த 4 வயது சிறுமி ஒருவர் காரின் ஜன்னல் வழியாக மின்னல் வேகத்தில் தூக்கி வீசப்படுகிறார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் இந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும், சிறுமி கார் பெல்ட் அணியாத காரணத்தால் இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுமியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை, காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது, மேலும் சம்பவ இடத்திற்கு அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்,
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார், இந்த விபத்தினை, அதே நெடுஞ்சாலையில் இவர்களுக்கு எதிரில் பயணித் பெண் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating