ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்…!!
பெண்களின் உடற்கூறு வெளிப்படையாக எப்படிப்பட்ட தோற்றமளிக்கும் என்பது குறித்து தான் ஆண்கள் அறிந்திருக்க முடியுமே தவிர.
அவர்களது உணர்வுகள் சார்ந்த அறிவு திருமணமாகும் வரை பெரும்பாலும் யாரும் அறிய வாய்ப்புகள் இல்லை. ஆண்களின் உடற்கூறு சார்ந்த விஷயத்தில் பெண்களுக்கும் இது பொருந்தும். ஆண்களுக்கு எப்படி பெண்களின் உடற்கூறு சார்ந்த சந்தேகங்கள் இருக்குமோ. அப்படிதான் பெண்களுக்கு ஆண்களின் உடற்கூறு சார்ந்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருக்கும்.
இதையும் படிங்க:
ஆண்மைக் குறைபாடு பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்!!! இதில், ஆண்களின் பிறப்புறுப்பு சார்ந்து பெண்களுக்கு எழும் ஒருசில சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் குறித்து இனிக் காணலாம்…
கேள்வி #1
உண்மையில் விறைப்பு ஏற்படும் போது எப்படி உணர்வு ஏற்படும்?
கேள்வி #2
ஒருவேளை ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிந்திருக்கும் போது விறைப்பு ஏற்பட்டால் வலி ஏற்படுமா?
கேள்வி #3
ஆண்குறி கூடுதல் எடை இருப்பது போன்ற உணர்வு இருக்குமா?
கேள்வி #4
ஆண்குறியின் அளவு சார்ந்து ஆண்களுக்கு பதட்டம், ஆச்சரியம், மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா என்ன?
கேள்வி #5
புரண்டு உறங்கும் போது உங்களுக்கே அறியாமல் ஆண் குறியில் அடிப்பட வாய்ப்புகள் இருக்கிறதா?
கேள்வி #6
உட்காரும் போது தெரியாமல் ஆண்குறியில் அடிப்பட வாய்ப்புகள் உண்டா?
கேள்விகள் குறித்த கருத்துக்கள்!
உணர்வுகள்! பொதுவாகவே ஓர் பெண்ணின் உடல் எப்படி இருக்கும் என்று தான் ஆண்களுக்கு தெரியுமே தவிர, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை ஆண்கள் உணர முடியாது. கேட்டு அறிய தான் முடியும்.
அதே போல தான், பெண்களுக்கு அவர்களுக்கு ஆண்களின் உடல் எப்படி இருக்கும் என்று தான் தெரியுமே தவர, அதன் உணர்வு குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான்.
கேள்விகள் குறித்த கருத்துக்கள்!
அறியாமை! பெரும்பாலும், இந்தியா போன்ற பண்பாடு மற்றும் கட்டுப்பாடுமிக்க நாடுகளில் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கு முன்பு, மற்றவரின் உடல் உணர்வு பற்றி அறிய வாய்ப்புகள் இல்லை.
ஆண்களுக்கு, “இது என்ன கிறுக்குத்தனமான சந்தேகங்கள், கேள்விகள்..” என படலாம். ஆனால், பெண்களுக்கு இது சார்ந்த போதிய விடயங்கள் தெரியாது என்பது தான் உண்மை!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating