இது உண்மையிலேயே வாய் தானா?… பாருங்க நீங்களும் இதே கேள்வியை கேட்பீங்க..!! வீடியோ

Read Time:45 Second

mouth_tin_002.w540ஏதாவது சாகசம் புரிவதற்கு விருப்பமில்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு புதிதாக எதையாவது செய்து மற்றையவர்களை கவர முனைவார்கள்.

இங்கும் ஒருவர் தனது பல்லை பயன்படுத்தி மென்பான டின் ஒன்றினை மேற்பகுதியை முற்றாக கழற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார்.

இதன் மூலம் வாயை சாப்பிடுவதற்கும், சண்டை போடுவதற்கும் மட்டுமின்றி இப்படி சாகசம் செய்யவும் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்திருக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்குறி சார்ந்து பெண்களுக்கு எழும் 6 கேள்விகள் மற்றும் சந்தேகங்கள்…!!
Next post பல்வலியை போக்க எளிய வைத்தியங்கள்..!!