16 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரம்…!!

Read Time:2 Minute, 17 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

16 அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டீ.எம்.கே.பீ தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசியப்பொருட்களின் விபரங்கள்,

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா

கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா

சிவப்பு பருப்பு – 169 ரூபா

சீனி ஒரு கிலோகிராம் – 95 ரூபா

நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் – 495 ரூபா

நெத்தலி (டுபாய்) ஒரு கிலோகிராம் – 410 ரூபா

கடலை ஒரு கிலோகிராம் – 260 ரூபா

பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா

டின் மீன் – 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா

கோதுமை மா ஒரு கிலோகிராம் – 87 ரூபா

உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா

கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா

மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா

சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி…!!
Next post முதலை இறைச்சியுடன் ஒருவர் கைது…!!