மாணவனை காயப்படுத்திய வடமாகண முதலமைச்சர் செயலக வாகனம்…!!

Read Time:1 Minute, 9 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90வாழைச்சேனை இந்துக்கல்லூரிக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வடமாகாண முதலமைச்சு செயலகத்திற்குரிய வாகன விபத்தில் மாணவன் காயமுற்றுள்ளார்.

இதன்போது ரமேஸ் ஜனநிதன் கண் மற்றும் தோள்பட்டை பகுதியில் காயங்களுக்குள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதசாரி கடவை இருந்தும் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியமையாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மாணவர்களும் பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனம் வடமாகாண முதலமைச்சர் செயலகத்துக்குரியதென சாரதி தெரிவித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்…!!
Next post கூட்டு பாலியல் வன்புணர்வு! இரு சந்தேகநபர்கள் கைது..!!