நாக ரத்தினத்தை பாதுகாக்கும் நாகம்…. மிக மிக அரிய காட்சி…!! வீடியோ

Read Time:2 Minute, 52 Second

nagamani_002.w540பாம்பிலிருந்து கிடைக்கும் நாக ரத்தினம் என்ற கல் எப்படி உருவாகிறது. அதனை பாம்பு எப்படி வெளிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?… அதாவது தனது வாழ்நாளில் நூறு வயதை தொட்ட நாகபாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷபையில் இருந்து விஷத்தை இழக்காத நாக பாம்புகளுக்கு, விஷ பையில் விஷம் இறுகி கெட்டியாகி நாகரத்தினமாக மாறுமாம்.

அது நாகபாம்பிடம் இருந்து கிடைப்பதால் அதை நாகரத்தினம் என்றும், நாகமாணிக்கம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த வகைப்பாம்புகள் பச்சை தவளைகள் வசிக்கும் பகுதியில் தான் வாழும் எனவும், அப்படி நூறு வயதை அடைந்த நாகப்பாம்பானது உடல் சுருங்கி தளர்ந்து போய்விடுமாம்.

பாம்புகளில் செவித்திறனே தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே மற்ற ஜீவராசிகளின் நடமாட்டத்தை கண்டு கொள்ளும். ஆனால் முதுமையை எட்டும் இந்தப் பாமபுகள் மிகவும் கஷ்டப்படுமாம்.

அவ்வாறு கஷ்டப்படும் நேரத்தில் தன் வாயில் இருக்கும் நாக ரத்தினத்தை வெளியே கக்கி, அந்த வெளிச்சத்தில் தான் இறை தேடும் என்றும் கதைகள் உண்டு. இரையை உண்டு முடித்ததும் மீண்டும் தன் வாயினுள் நாகரத்தினத்தை சேமித்து வைத்துக் கொள்ளுமாம்.

தற்போது தனது நாகரத்தினத்தை எவ்வளவு பத்திரமாக பாதுகாக்கிறது என்பதே இக்காணொளியாகும். மிக அரிய காட்சியாகிய இதனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….

கொடிய கோபம் கொண்ட இந்த நாகத்திற்கு காற்றில் பறக்கும் சக்தி கூட உண்டாம். அதனால் அந்த நாகரத்தினத்தை மனிதன் எடுக்க வேண்டுமானால் பாம்பு இறை தேடும் நேரத்தில், வெளியே துப்பிய நாக ரத்தினத்தின் மீது, பச்சை பசும் சாணத்தை வீசினால் ரத்தினத்தின் ஒளி மறைந்து விடும்.

அப்போது பறக்கும் சக்தி கொண்ட அந்த பாம்புக்கும் கண்தெரியாத நிலை ஏற்படுமாம். அச்சமயமே மனிதர்கள் நாகரத்தினத்தை எடுத்து விடலாம் என்றும் முன்னோர்கள் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதுளை ஜூஸ் முதுமையை எப்படி விரட்டுமென தெரியுமா?
Next post பிரான்சின் நைஸ் பகுதியில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 73 பேர் உயிரிழப்பு: தீவிரவாத தாக்குதலா?