வாகன இரைச்சல் ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும் – புதிய ஆய்வு சொல்கிறது…!!

Read Time:2 Minute, 12 Second

heartattack-12-1468312295சுற்றுப்புற காற்று மாசுபட்டால் எவ்வளவு பாதிப்பு தருகிறதோ, அதேபோல் காதினால் கேட்கும் ஒலி மாசினால், நிறைய பாதிப்புகள் வருகிறது.

கடும் ட்ராஃபிக் சப்தத்தில் உள்ள ஹைவே ரோட்டின் அருகே வீடுகள் வாங்கப் போகிறீர்களேயானால் நீங்கள் சற்று யோசிக்க வேண்டும். ஏனெனில் தொடர்ந்து வாகன இரைச்சலுக்கிடையே வாழ்ந்தால், ஹார்ட் அட்டாக் ஆபத்து வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

சுற்றுப்புற காற்று மாசுபட்டால் எவ்வளவு பாதிப்பு தருகிறதோ, அதேபோல் காதினால் கேட்கும் ஒலி மாசினால், நிறைய பாதிப்புகள் வருகிறது.

கடும் ட்ராஃபிக் சப்தத்தில் உள்ள ஹைவே ரோட்டின் அருகே வீடுகள் வாங்கப் போகிறீர்களேயானால் நீங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

ஏனெனில் தொடர்ந்து வாகன இரைச்சலுக்கிடையே வாழ்ந்தால், ஹார்ட் அட்டாக் ஆபத்து வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

விமான இரைச்சல்களை விடவும் சாலை மற்றும் ரயில் இரைச்சல்கள் அதிகம். மேலும் விமான இரைச்சல் தொடர்ந்து கேட்கப்படுவதில்லை.

அவை 65 டெசிபலுக்கு குறைவான இரைச்சலையே தருகிறது. ஆகவே விமான ஒலியைக் காட்டிலும் சாலை வாகனங்கள் ஆபத்து தரக் கூடியது எனவும் கூறியிருக்கின்றனர்.

அந்தந்த நகரங்களில் வாகன இரைச்சலை கட்டுப்படுத்த தக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை சுற்றுப்புறத்தையும் உடல் நலத்தையும் நிச்சயம் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கத்திலும் நாங்கயெல்லாம் படு உஷாரா இருப்போம்ல…!! வீடியோ
Next post தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்…!!