பாம்பின் வாயில் சிக்கிய பிள்ளையை காப்பாற்றிய வீர எலி: வீடியோ…!!
பாம்பின் வாயில் சிக்கி இரையாகவிருந்த குட்டி எலியை அந்தப் பாம்புடன் வீராவேசமாக போரிட்டு தாய் எலி காப்பாற்றிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலையில் மேய்ந்து கொண்டிருந்த குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றது. இதை கவனித்துவிட்ட தாய் எலி, பாம்பை துரத்திச் சென்று அதன் வாலை சரமாரியாக கடித்து குதறியது
எலியின் கடியை தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதரை நோக்கி ஓடியது, அதன்பிறகும் தாய் எலியின் ஆவேசம் தணியவில்லை, புதருக்குள் புகுந்த பாம்பை தொடர்ந்து விரட்டிச் சென்றது.
சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஓடிவந்தது.
அதுவரை அசைவின்றி கிடந்த குட்டி எலி தனது தாயை கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது. காக்கைக்கு மட்டுமல்ல; எலிக்கும் தன்குட்டி பொன்குட்டிதான் என்பதை விளக்கும் வகையில் ஒருதாயின் பாசப்போராட்டத்தை சித்தரிக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்துள்ள அந்த வீடியோவைக் காண..,
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating