20 கிலோ வெங்காயம்… ஒரே ஒரு நபர்… ஆனால் வெட்ட எடுப்பதோ வெறும் 2 நிமிடங்கள்…!! வீடியோ

Read Time:56 Second

onion_002.w540வெங்காயம் வெட்டுவதற்கும் ஒரு தனி திறமை வேண்டும். காரணம் ஒரு சில வெங்காயத்தை வெட்ட ஆரம்பிக்கும்போதே கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கும்.

இப்படியிருக்கையில் ஏறத்தாழ 20 கிலோ வெங்காயத்தை தனி நபராக நின்று சில நிமிடங்களில் வெட்டி முடிப்பது சாத்தியமா? ஆம், இங்கு ஒரு நபர் தனது மதி நுட்பத்தினைப் பயன்படுத்தி அதனை சாதித்து காட்டுகின்றார்.

இப்படி வெட்டினால் 20 கிலோ என்ன 200 கிலோ வெங்காயம் கூட வெட்டி முடிக்கலாம் போலிருக்கின்றதே? இந்த அற்புதமான வழிமுறையை மிஸ் பண்ணிடாதீங்கோ!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க…!!
Next post தன் மனையுடனான உறவு பற்றி மனம் திறந்த ஷாருக்கான்…!!