டெங்கு நோயை காட்டி அரசாங்கம் பணம் சம்பாதிக்கின்றது…!!

Read Time:1 Minute, 24 Second

download (1)டெங்கு ஒழிப்பை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, டெங்கு நோயை பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், பெண் தாதி ஒருவரின் உயிர் பறிபோயுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.

இதனை தவிர வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவலின் பாரதூரமான நிலைமையை தீர்மானிக்க இதுவே போதுமானது என சங்கத்தின் தலைவரான தாதி அதிகாரி காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரச புள்ளிவிபரங்களின் படி இந்த வருடம் டெங்கு நோய் ஏற்பட்டவர்களின் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நோயாளர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் டெங்கு நுளம்பு பரவலுக்கு காரணமாக இருந்ததாக கூறி அபராதத்திற்கு மேல் அபராதத்தை விதித்து வருகிறது எனவும் குமாரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிங் கங்கை நீரில் மூழ்கி இருவர் பலி…!!
Next post வீழ்ச்சியடைந்த நாயகன்: காதலியை கொன்ற வழக்கில் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டுகள் சிறை…!!