கர்ப்பப்பையில் இருந்து டாக்டரின் கையைப் பிடித்து இழுத்த வினோத குழந்தை…!!
மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தங்களது மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்கும் அளவிற்கு நடைபெற்ற அந்த விநோத சம்பவம் என்னவென்றால், தாயின் கருப்பையில் இருந்த 21 வார குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை கையால் பிடித்து இழுத்தது தான். உலகம் முழுவதும் அப்பொழுது டாக்டர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களால் கூட இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களுக்கு முன் ஜூலி ஆரமாஸ் என்ற பெண் கருவுற்றிருந்தார். குழந்தை கருவில் இருக்கும்போதே அக்குழந்தைக்கு முதுகெலும்பு குறைபாடு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்ய பிரசவத்திற்கு முன்னர் அதாவது கருப்பையில் குழந்தை 21-வது வாரத்தில் இருக்கும் போது ஜூலி ஆரமாஸ்-க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு ஒரே ஷாக். காரணம் என்னவென்றால் ஜூலி ஆரமாஸின் கருப்பையில் இருந்த 21 வார குழந்தை மருத்துவரின் கையை பிடித்து இழுத்தது. மனித வரலாற்றில் முதன் முறையாக கடந்த 17 வருடத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. அதன்பின்னர் இதுபோன்ற எந்த ஒரு சம்பவமும் யாருக்கும் நடைபெறவில்லை.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் 4 மாதம் கழித்து 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஜூலி ஆரமாஸ்-க்கு ஆண் குழந்தை பிறந்தது. சாமுவேல் ஆரமாஸ் என்று பெற்றோர்கள் அக்குழந்தைக்கு பெயரிட்டனர். தற்போது 16 வயது இளைஞனாக சாமுவேல் உள்ளார்.
அவரது காலில் சிறிய குறைபாடு காணப்படுவதால் தொலைதூர பயணத்திற்கு சாமுவேல் வீல் சேரை தான் பயன்படுத்தி வருகிறார். தனது காலில் சிறிய ஊனம் இருந்தாலும் மனதில் எந்தவித ஊனமும் கிடையாது என சொல்லிக் கொள்ளும் சாமுவேல் அதனை செயல்படுத்தியும் வருகிறார். கூடைப்பந்து விளையாட்டை கூலாக விளையாடும் சாமுவேல் தனக்கு ஓட்டமும், நீச்சலும் மிகவும் பிடிக்கும் என மெய் சிலிர்க்கிறார்..
சாமுவேல், கர்ப்பபையில் இருக்கும் மருத்துவரின் கையை பிடித்து இழுத்த படங்களும், தற்போது வளர்ந்து ஆளாகியுள்ள அவரின் படங்களும் உங்களது பார்வைக்காக மேலே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating