ஈபிள் கோபுரத்தை ஓர் இரவு மட்டும் வீடாக பயன்படுத்திய குடும்பம்…!!

Read Time:1 Minute, 25 Second

17791eiffel324 மீற்றர் (1063) அடி உய­ர­மான இக் ­கோ­பு­ரத்தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக உலகின் பல பாகங்­களிலிருந்தும் சுற்­றுலா பய­ணிகள் பாரிஸ் நகருக்குச் செல்­கின்­றனர்.

ஆனால், பிரிட்­டனைச் சேர்ந்த குடும்­ப­மொன்­றுக்கு ஓர் இரவு முழு­வதும் ஈபிள் கோபு­ரத்தில் தங்­கி­யி­ருப்­ப­தற்­கான அதிஷ்டம் கிட்­டி­யது.

மைக்கல் ஸ்டிவன்ஸன் என்­ப­வரின் குடு­ம்­பத்­துக்கே இந்த அதிஷ்டம் கிட்­டி­யது. விடு­மு­றை ­கால வாடகை அறைகள் தொடர்­பான இணை­யத்­தளம் ஒன்று நடத்­திய போட்­டியில் வெற்றி பெற்­றதன் மூலம் இத்­ தம்­ப­திக்கு இந்த வாய்ப்பு கிடைத்­தது.

ஈபிள் கோபு­ரத்தின் முத­லா­வது தளத்­தி­லுள்ள ஆடம்­பர அறைத் தொகு­தியில் இக்­ கு­டும்­பத்­தினர் ஓர் இரவு தங்­கி­யி­ருந்­தனர்.

ஈபிள் கோபு­ரத்தில் தங்­கி­யி­ருந்­தமை மிக இனி­மை­யான அனு­ப­வ­மாக இருந்­தது எனவும் மீண்டும் இவ்வாறு தங்குவதற்கு தாம் விரும்புவதாகவும் ஸ்டீவன்ஸன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தின் பின் பாதசாரியின் சடலம் காரில் தொங்கிய நிலையில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து பயணித்த யுவதி…!!
Next post காதலியுடன் உல்லாசம்: திடீரென வந்த கணவர்… என்ன ஆச்சு பாருங்க…!! வீடியோ