நமது உடலில் மறைந்திருக்கும் புதிரான இரகசியங்கள்!… முக்கியமா யாரையும் கிச்சுகிச்சு மூட்டாதீங்க…!!
இவ்வுலகில் இன்றளவும் முழுதாக கண்டறியப்படாத ஓர் மெக்கானிசம் இருக்கிறது எனில், அது மனித உடல் தான். ஆம், இன்றளவும் நமது தலையில் இருந்து கால் வரை கண்டறியப்படாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. நாம் இங்கு காணவிருக்கும் பல விஷயங்கள் நிச்சயமாக நீங்கள் இதற்கு முன்பு அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்த உலகில் சில இடங்களில் மட்டுமல்ல, நமது உடலிலும் கூட இன்னும் அறியப்படாத புதிரான இரகசியங்கள் இருக்க தான் செய்கிறது. அமுக்குவான் பேய் என்று ஒன்று கூறப்படுகிறது, அது ஸ்லீப்பிங் பாரலசிஸ் ஆகும். “பயந்தே சாவாதடா..” என்று நாம் கூறுவோம். ஆம், நிஜமாகவே உங்கள் பயம் உங்களை கொல்லும்.
உறக்கம்!
15 நிமிடங்கள் அசையாமல் படுத்திருந்தால் நீங்கள் தானாக உறங்கிவிடுவீர்கள்
எழுந்த பின்!
நீங்கள் உறங்கி எழுந்த பின், நடக்கும் முதம் மூன்று நொடிகள் நடக்கும் செயல்கள் எதுவும் உங்களால் நினைவுகூர்ந்து பார்க்க முடியாது.
அச்சம்!
உங்களது பயத்தினாலே நீங்கள் இறக்க வாய்ப்பிருக்கிறது. ஆம், நீங்கள் அதிகமாக அச்சம் கொண்டால், உடலில் அட்ரினலின் அதிகமாக வெளிப்படும். அதிகளவில் அட்ரினலின் வெளிபடுதல் நச்சுத்தன்மை உடையது ஆகும்.
கண்ணாடி!
கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே புகழ்ந்து, பெருமையாக பேசுவதால், உங்களது மனநிலை அதிகரிக்கும், வலிமையாக மாறும்.
வெட்கம்!
அதிகமாக வெட்கப்படும் நபர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பத்தக்க நபர்களாகவும் இருப்பார்கள்.
அழுகை!
ஒருவர் அழுகும் போது, தனது வாழ்வில் நடந்த பழைய சோகமான நிகழ்வுகளை எண்ணி, அதிகமாக அழுகிறார்கள். இதை, ஸ்கம்பக் பிரையின் என்று கூறுகிறார்கள். அதாவது, மூளையின் அசுத்தமான செயலாக இது கருதப்படுகிறது.
பாரலசிஸ்!
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, உடலின் ஒருபகுதி பாரலசிஸ் நிலைக்கு செல்கிறது. இதனால், நீங்களாக உங்களை அறியாமல் உறங்கும் போது எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் செயல்கள் செய்துவிடாமல் உடல் தடுக்கிறது.
சோகம்!
உளவியல் ரீதியாக கூறப்படுவது என்னவெனில், நீங்கள் சோகமாக இருக்கும் போது, எப்போதுமே, உங்களை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என எண்ண துவங்குவீர்கள்.
கிச்சுகிச்சு!
கிச்சுகிச்சு மூட்டுவது ஒருவரை மகிழ்சிக்கும் செயல் என நாம் அனைவரும் கருதி வருகிறோம். ஆனால, உண்மையில், கிச்சுகிச்சு மூடுவது ஒருவரை துன்புறுத்தும் செயல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தும்மல்!
நீங்கள் தும்மும் போது ஓர் நொடி இறக்கிறீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆம், நாம் தும்மும் போது ஒரு நொடி நமது இதயம் செயல்பாட்டை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating