ஸ்கேட்டிங்கின் போது பனிக்கட்டிக்குள் புகுந்த பெண்… சில நொடிகளில் வாயில் மீனுடன் திரும்பி வந்த ஆச்சரியம்…!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

skating_fish_catch_002.w540ஸ்கேட்டிங் என்பது மனதிற்கும் உடலிற்கும் நல்ல பயிற்சி. மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இது சாத்தியம். கால்களின் வேகம் மற்றும் நிதானம் மனதின் கட்டுப்பாடு என செய்வதே மிகவும் கடினமான காரியமாகும்.

அதிலும் ஐஸ் ஸ்கேட்டிங் என்றால் சொல்லவே வேண்டாம். அதிலும் இந்த பெண் செய்வது ஒரு நிமிடம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவே வைத்துள்ளது…

இங்கு பெண் ஒருவர் ஒரே இடத்தில் நின்று ஐஸ் ஸ்கேட்டிங் செய்கிறார். பின்பு ஐஸ் கட்டியின் மேல் விழுந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று விடுகிறார். பின்பு ஒருசில நொடிகளில் வேறு உடையில் வாயில் ஒரு மீனுடன் மீண்டும் வருகிறார். ஒருவேளை தில்லு முல்லு வேலை செய்றாங்களோ?… ஆனால் ஒன்றும் புரியமாட்டேங்குதே…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கை-கால் வலிப்பிற்கான சில ஆயுர்வேத வைத்தியங்கள்…!!
Next post தண்ணி குடிக்க போனது ஒரு குத்தமா?… இப்படி கடுப்பேத்துறாங்களேப்பா…!! வீடியோ