பொலிஸ் வைத்தியசாலையில் மருந்துகளை திருடியவர் கைது…!!

Read Time:1 Minute, 3 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துகளை திருடிய நபரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இந்த வைத்தியசாலையில் பணிபுரியும் அரச ஊழியர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சந்தேகநபரால் திருடப்பட்ட மருந்துகளின் பெறுமதி 5 இலட்சம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த சந்தேகநபர் தான் திருடிய மருந்துதொகையினை அவருடைய முச்சக்கரவண்டியிலேயே கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொள்ளையிட்ட பணத்தில் நண்பர்களுக்கு விருந்து வைத்த தம்பதி கைது..!!
Next post திருட்டில் ஈடுபட்ட இளைஞனின் பரிதாப நிலை…!!