இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு: பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்கள் தலைமறைவு…!!

Read Time:40 Second

201606291539043501_illicit-relation-Woman-murdered-by-sons-in-Punjab_SECVPFபஞ்சாப் மாநிலத்தில் தங்களது தாய் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறியவந்த இரு மகன்கள் பெற்றத் தாய் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜக்ரான் மாவட்டத்தில் உள்ள சக்கார் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்த கட்டமாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்…!!
Next post பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…!!