பாலத்தின் தூணில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி; ஒருவர் காயம்…!!

Read Time:1 Minute, 7 Second

17610bodyதிரு­கோ­ண­மலை கிண்­ணியா, உப்­பாற்று பாலத்­த­ருகில் உள்ள தூண் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த கிண்­ணியா ஆலங்­கேணி பகு­தியைச் சேர்ந்த 21 வய­தான இளைஞர் உயி­ரி­ழந்­த­துடன் அவ­ருடன் பய­ணித்த 17 வய­தான இளைஞன் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கிண்­ணியா பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் நேற்று பகல் 1.30 மணி­ய­ளவில் இடம் பெற்­றுள்­ளது. உயி­ரி­ழந்­த­வரின் சடலம் கிண்­ணியா வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் சம்­பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னாரில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த திருட்டுச் சம்பவகள் ; இளைஞர்கள் கைது…!!
Next post நோயுற்ற 15 வயதான சிறு­மியை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த போது குழந்தை பிர­சவம்…!!