தாம்பத்தியத்தில் பெண்களை உச்சம் அடைய வைக்க உதவும் நான்கு டிப்ஸ்…!!
பொதுவாகவே பெண்களை தாம்பத்திய உறவின் போது முழுமையாக உச்சம் அடைய வைப்பது கடினம் எனும் ஓர் கருத்து நிலவுகிறது. இது உண்மை தான் பல அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும் கண்டறிந்துள்ளனர். இது, பெண்களின் உடற்கூறு சார்ந்தது. இது ஒன்றும் குறையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உறவில் பெண்கள் உச்சமடைவதை குறித்த 3 மூடநம்பிக்கைகள்! உண்மையில், ஆண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, மிக விரைவாக உச்சம் அடைந்துவிடுகிறார்கள். பெண்கள் அப்படியில்லை. அவர்களுக்கு சற்று நேரம் எடுக்கும். இதை தான் பெரும்பாலும், அனைவரும் பெண்கள் உச்சம் காண்பதில்லை என கூறிவருகிறார்கள்.
பெண்கள் ஏன் ‘அந்த’ விஷயத்தில் நடிக்கிறார்கள்? பல ஆய்வுகளில் பொதுவாக கூறப்பட்டுள்ள கருத்து என்னவெனில், பெண்கள் உச்சம் அடையவில்லை எனில் ஒன்று அது மருத்துவ ரீதியான காரணமாக இருக்க வேண்டும் அல்லது ஆண்களின் செயற்பாடுகளாக இருக்க வேண்டும்.
பெண்களை உச்சம் அடைய வைக்க இந்த நான்கு வழிகளை பின்பற்றினால், மன ரீதியாக அவர்களை தயார் செய்ய முடியும்.
டிப்ஸ் #1
இன்று தாம்பத்திய உறவில் ஈடுபடும் முன்னரே, நீங்கள் சென்ற முறை உறவில் ஈடுபட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்வது, அது பற்றி பேசுதல், பெண்கள் தயாராகவும், அவர்களை உச்சம் அடைய வைக்கவும் உதவும்.
டிப்ஸ் #2
நேராக உடலுறவில் ஈடுபடும் முன்னர், சில கொஞ்சல்களும், செல்ல தீண்டுதல்களும் அவசியம். இது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பெண்கள் தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட உதவும்.
டிப்ஸ் #3
உடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. இது உடல் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவும். மேலும், அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக குளிப்பது உடல் ரீதியான இணைப்பை அதிகரிக்க உதவும்.
டிப்ஸ் #4
எக்காரணம் கொண்டும், உங்கள் ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்றவற்றை உறவில் ஈடுபடும் போதும், சரி, அதற்கு முன்னும் சரி வைக்க வேண்டும். உறவில் ஈடுபடும் போது ஸ்மார்ட்போனில் இருந்து மெசேஜ், கால்கள் வருவது உங்கள் துணையின் கவனத்தை சிதற வைக்கும்.
குறிப்பு!
முக்கியமாக, இன்று நீங்கள் உறவில் ஈடுபட விரும்புகிறீர்கள் எனில், எக்காரணம் கொண்டும் உங்கள் துணையை மனரீதியாக வருந்தும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டாம். இது அவர்களை முழுவதுமாக மூட்அவுட் ஆக்கிவிடும்.
குறிப்பு!
மேலும், காலையில் திட்டிவிட்டு, இரவில் எந்த சமாதானமும் இன்று, உறவில் ஈடுபட அழைப்பது உங்கள் மீதான அன்பை குறைக்க செய்யும். மற்றும் நீங்கள் தாம்பத்ய உறவிற்காக மட்டும் இணைய விரும்புவது போன்ற தீய எண்ணம் உண்டாக காரணியாக இது அமையலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating