யாழில் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளை…!!

Read Time:1 Minute, 15 Second

downloadஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உணவகம் ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து உரிமையாளரின் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்று உள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கூடிய 6 இளைஞர்கள் அருகில் இருந்த உணவகம் ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து உரிமையாளரை கைகளால் தாக்கி காயமேற்படுத்தி உள்ளனர்.

அத்துடன் உரிமையாளரின் கழுத்தில் கத்தி வைத்து தலா 200 ரூபாய் பெறுமதியான 4 சோடாக்களை (800 ரூபாய் பெறுமதி ) கொள்ளையிட்டு உள்ளனர். அத்துடன் உணவகத்தில் இருந்த கண்ணாடி சொக்கேஸ் ஒன்றினை அடித்து நெருக்கி 700 ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெங்கு நோய் அபாய நிலை ; கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் அவதானம்…!!
Next post 16 பெண்களுடன் திருமணம் 36 பிள்ளைகள் ; இலங்கையில் இந்த நிலை…!!