இவர் என்ன பாஸா இல்லை லூஸா?.. வேலை பார்க்காத ஊழியர்களை அடித்து வெளுக்கும் மேனேஜர்…!! வீடியோ

Read Time:1 Minute, 39 Second

21-1466493019-chinese-bank-manager-spanks-employees-for-poor-performance-watch-video-600சீனாவில் சரியான நேரத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்காத ஊழியர்களை அனைத்து ஊழியர்கள் முன்பும் நிற்க வைத்து அடிக்கிறார் ஒரு வங்கி மேனேஜர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவில், வேலையை குறித்த நேரத்தில் முடிக்காத ஊழியர்களை மேடையில் வரிசையாக நிறுத்தி அவர்கள் செய்து முடிக்காதது குறித்து கேட்கிறார் அந்த மேனேஜர். பின்னர் அவர்களை சரமாரியாக திட்டுகிறார். அதன் பின்னர் அவர் செய்வதுதான் ஓவர்.

கையில் வைத்துள்ள ஒரு தடியால் அவர்களின் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கிறார். திட்டியபடி அடிக்கிறார். பெண் ஊழியர்களையும் அவர் விடவில்லை. அவர்களுக்கும் அடி விழுகிறது.

திரும்பத் திரும்ப அவர் அடிப்பதை அத்தனை பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டுள்ளனர். ஆளுக்கு 4 அடி கொடுத்து விட்டுத்தான் நகர்கிறார் அந்த மேனேஜர்.

ஊழியர்களும் அடி வாங்கியபடி கைகளை முன்னால் கட்டியபடி அமைதியாக நிற்கின்றனர். ஸ்கூலை விட ரொம்ப மோசமா இருக்கும் போலயே இந்த பேங்க்.!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடுப்பி அருகே பயங்கரம்… பள்ளி வேன்-பஸ் மோதல்.. 6 மாணவிகள் உட்பட 8 பேர் பரிதாப சாவு…!! வீடியோ
Next post யாழ் குருநகரில் கஞ்சாவுடன் இளைஞர் கைது ; குருநகர் இளைஞர்கள் சீரழியும் அவலநிலை…!!