தூண்டிலில் சிக்கிய தாயைக் காப்பாற்ற போராடும் மீன் குஞ்சுகள்… கடைசியில் நடந்த சுவாரசியம்…!! வீடியோ

Read Time:1 Minute, 1 Second

fish_safe_002.w540இன்றைய அவசர உலகில் பாசம் என்றால் என்ன என கேட்கும் அளவிற்கு மனிதர்கள் இயந்திரமாகப் பறக்கிறார்கள். பாசம் என்றால் என்ன என்பதை இவர்களுக்கு வருங்காலத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் தான் சொல்லிக்கொடுக்கும் போல இருக்கு.

அதற்கு எடுத்துக்காட்டாகவே இருக்கின்றது இந்தக் காட்சி. நபர் ஒருவர் மீனை தூண்டில் போட்டு பிடிக்கின்றார். இதனை கண்ணுற்ற அதன் குஞ்சுகள் தாயை மீட்பதற்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இதனைப் பார்த்து மனம் இரங்கிய குறித்த நபர் அம் மீனை மீண்டும் நீரில் விட்டுச் சென்றுள்ளார். இப்ப சொல்லுங்க நாங்க சொன்னது சரிதானே?… மீனோட பாசம் சூப்பர்ல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபயங்கரமான பாலத்தில் அட்டகாசமாக வாகனத்தை செலுத்திய சாரதி…!! வீடியோ
Next post பக்தர்கள் சென்ற ரயிலின் மீது கல் வீச்சு…!!