சவால் விட்ட மல்யுத்த வீராங்கனை… கும்மாங்குத்து குத்திய பெண் காவல் அதிகாரி..!!வீடியோ
சவால் விட்ட மல்யுத்த வீராங்கனை… கும்மாங்குத்து குத்திய பெண் காவல் அதிகாரி..!!வீடியோ
மல்யுத்த போட்டி என்பது ஆக்ரோஷமாக இருக்கும். களத்தில் ஒருவருக்கொருவர் படு பயங்கரமாக மோதிக்கொள்வார்கள். தன்னுடன் மோதி ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்ட வீராங்கனையை கும்மாங்குத்து குத்தி தோற்கடித்துள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரி கவிதா.
ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த போட்டிக்காக நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்டார் அந்த மல்யுத்த வீராங்கனை. அப்போது களத்தில் குதித்தார் மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண். கவிதா என்ற அந்த பெண் முன்னாள் காவல்துறை அதிகரியாம். இவர் பளு தூக்கும் வீராங்கனையும் ஆவர். களத்தில் இறங்கிய கவிதாவை பிடித்து தள்ளிவிட்டார் அந்த மல்யுத்த வீராங்கனை இதனால் ஆத்திமடைந்த கவிதா, அந்த வீராங்கனையை முட்டி மோடி, சும்மா குத்து குத்து என்று குத்தினார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விலக்கினார்கள்.
ஆனாலும் இருவரும் ஆக்ரோஷமாகவே இருந்தனர். அடுத்த ரவுண்டு ஆரம்பமாக, மீண்டும் மல்யுத்த வீராங்கனையை முட்டி மோதி வீழ்த்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating