ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் லேசான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை..!!

Read Time:1 Minute, 13 Second

201606161330571088_Quake-Of-Magnitude-5-3-In-Japan-s-Hokkaido-No-Tsunami-Danger_SECVPFஜப்பான் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள முக்கியமான தீவான ஹொக்காய்டோவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அது 5.3 அலகாக பதிவாகியுள்ளது.

பெரிய அளவிலான பாதிப்புகள் மற்றும் காயங்கள் குறித்த எந்த அறிவிப்பும் உடனடியாக வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள அணுசக்தி ஆலைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெற்குப்பகுதியில் உள்ள கைஷூ தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 49 பேர் பலியானார்கள். அதன் பிறகு தற்போது தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்பிரிக்க பழங்குடியினரின் முகம் சுழிக்க வைக்கும் விசித்திரமான பழக்கவழக்கங்கள்…!!
Next post அலங்காநல்லூரில் இளம்பெண் கழுத்தை நெரித்துக்கொலை: குடும்ப தகராறில் கணவன் வெறிச்செயல்..!!