ஆப்பிரிக்க பழங்குடியினரின் முகம் சுழிக்க வைக்கும் விசித்திரமான பழக்கவழக்கங்கள்…!!

Read Time:1 Minute, 54 Second

customs_america_002.w540உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான மரபுகள் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் இருக்கும். அதில் ஆப்பிரிக்காவில் இன்றும் வாழ்ந்து வரும் சில பழங்குடியினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கண்டால், ஆச்சரியப்படுவீர்கள்.

அதிலும் இன்னும் படங்களில் காட்டும்படியான பழக்கவழக்கங்களை ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர் பின்பற்றி தான் வருகின்றனர்.

இங்கு அப்படி ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினர் பின்பற்றும் விசித்திரமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மாசாய் பழங்குடியினர்

கென்யா மற்றும் தன்சானியா பகுதியில் வாழ்ந்து வரும் மாசாய் பழங்குடியினரின் வாழ்த்தும் முறை வித்தியாசமாக இருக்கும். அவர்கள் முதன்முதலாக யாரை சந்தித்தாலும் எச்சிலைத் துப்பி வரவேற்பார்கள். அதேப்போல் பிறந்த குழந்தையை வாழ்த்துவதற்கு அந்த குழந்தையை முகத்தில் துப்புவார்கள்.

மேலும் மாசாய் வீரர்கள், முதியவர்களுக்கு கைக் கொடுக்கும் முன், தங்கள் கையில் எச்சிலைத் துப்பி பின்பே கையைக் குலுக்குவார்கள். அதுமட்டுமல்லாமல், மாசாய் பழங்குடியினர் விலங்குகளில் இரத்தத்தைக் குடிப்பதில் பிரபலமானவர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை… தீவிரமாக தேடிவரும் பொலிசார்…!!
Next post ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் லேசான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை..!!