கோப்பி அருந்துவது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்; ஆய்வில் தகவல்…!!

Read Time:48 Second

4657522179_fd25a05c2b_o.0கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள்.

எனினும், 65 டிகிரி செல்சியஸுக்கு அதிக வெப்பமான பானங்களை அருந்தும்போது, அது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.

உணவுக்குழாயில் உண்டாகும் புற்றுநோய் அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்களே அவதானம் ; கடலோர பிரதேசங்களில் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும்…!!
Next post திருமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மாயம்: கடன் தகராறில் தலைமறைவு?