காதலுக்கு எதுவும் தடையல்ல! உதாரணமாகத் திகழும் தம்பதிகள்…!!

Read Time:40 Second

short_lover_005.w540உண்மையான அன்பு மற்றும் காதலுக்கு அழகு , இன – மத பேதம், வசதி, கல்வி எதுவும் தடையில்லை என்பதனை எடுத்துக்காட்டும் தம்பதிகளே இவர்கள்.

பிரேசிலைச் சேர்ந்த இவர்களில் கணவனின் பெயர் போலோ கெப்ரியல், மனைவியின் பெயர் கட்யுச்சியா ஹொசினோ. கணவனின் உயரம் 34.8 அங்குலம் என்பதுடன் , மனைவியின் உயரம் 35.2 அங்குலமாகும்.

இருவரும் சமூகதலைங்கள் ஊடாக சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாணியம்பாடி அருகே பெண் குழந்தை முட்புதரில் வீச்சு: கொடூர தாய்க்கு வலை…!!
Next post நண்பருடன் 2 ஆண்டுகளாக கடலில் உலகைச் சுற்றும் கோழி…!!