கார் மோதியதில் ஸ்கூட்டியில் இருந்து பறந்து விழுந்த 2 பெண்கள்: திடுக் வீடியோ..!!
இரண்டு இளம்பெண்கள் ஸ்கூட்டியில் செல்கையில் வேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. சாலை விபத்து குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் ஸ்கூட்டியில்(இரு சக்கர வாகனம்) அமர்ந்துள்ளார். அப்போது சாலையோரம் இருக்கும் கடை ஒன்றில் இருந்து வந்த மற்றொரு இளம்பெண் அந்த ஸ்கூட்டியில் ஏறி வாகனத்தை ஸ்டார்ட் செய்தார்.
வாகனத்தை ஸ்டார்ட் செய்த அந்த பெண் ஏதாவது வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் அந்த இரண்டு பெண்கள் பறந்து ஆளுக்கொரு திசையில் கீழே விழுந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்களுக்கு உதவி செய்தனர். இந்த வீடியோவை இளகிய மனமுள்ளவர்கள் பார்க்க வேண்டாம். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவே கேமராவில் பதிவாகியிருந்தது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating