பெண்ணின் காதுக்குள் குடியேறிய சிலந்தி… ஆபரேசன் மூலம் நீக்கம்…!!
பிரிட்டனில் கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதில் இருந்து சிலந்தி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் விக்டோரியா பிரைஸ். அந்நாட்டு காவல்துறையில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த ஒரு வாரமாகக் காதில் பயங்கர வலி ஏற்பட்டது.
இவர் கடந்த வாரம் அங்குள்ள பீச்சில் நீச்சலில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் வீட்டிலும் குளியல் போட்டுள்ளார். அப்போது அவரது காதில் பயங்கரமாக வலி எடுத்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் கதறியுள்ளார்.
இந்த வலியுடன் மறுநாள் அலுவலகத்திற்கு சென்று, கணவன் மற்றும் குழந்தையுடன் ஓட்டலுக்கு சென்றனர். வீடு திரும்பிய பின்னர், அவரது கணவர் அவரது காதில் என்ன என்று பார்த்துள்ளார். அப்போது, எதோ ஒன்று அவரது காதுக்குள் நகர்வது தெரிவந்துள்ளது. இதயடுத்து மருத்துவமனைக்குச் சென்ற பிரைஸின் காதுகளைப் பரிசோதித்தபோது, அவரது காதில் சிலந்தி ஒன்று வலை பின்னி வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதயடுத்து, அந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றினர். ஆடையை கழற்றி வைத்து விட்டு மீண்டும் போடும்போது ஆடையில் இருந்த சிலந்தி எனது காதுக்குள் சென்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் இளம்பெண்ணின் காதுக்குள் இருந்து உயிருடன் சிலந்தி பூச்சியை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதுக்குள் பூச்சிகள், எறும்புகள் எளிதாக புகுந்து விடுகின்றன. சீனாவில் வாலிபர் ஒருவரின் காதில் கரப்பான் பூச்சி ஒன்று முட்டையிட்டு 25 குஞ்சுகள் பொறிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இதனை கண்டுபிடித்து மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating