கொய்யாப்பழத்தை வீசி விட்டு நகைக் கடையிலிருந்து பணத்தை திருடிய குரங்கு..!! (வீடியோ)
கொய்யாப்பழத்தினைக் கடையினுள் வீசிவிட்டு கடையிலிருந்து 10,000 ரூபா பணக்கட்டைத் தூக்கிக் கொண்டு குரங்கொன்று மாயமாகியுள்ளது.
இந்தியாவின் ஆந்திராவில் நகைக்கடை ஒன்றிற்குள் நுழைந்த குரங்கொன்று கடையின் காசுப் பெட்டியிலிருந்து 10,000 ரூபாய் பணத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தன்று ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள நகைக் கடைக்குள் குரங்கு ஒன்று நுழைந்தது.
வழமையில் குரங்கு பழங்களைத் தானே திருடிச் செல்லும் என நினைத்து கடை ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கொய்யாப்பழத்தை நகைக்கடைக்குள் வீசிய குரங்கு, சுமார் 20 நிமிடங்கள் வரை கடையில் உள்ள மேசைகள் மீது தாவி குதித்து, குளறுபடிகளை செய்துள்ளது.
இறுதியில் காசுப் பெட்டியினைத் திறந்து, அதிலிருந்து 100 ரூபாய் பணக்கட்டொன்றை எடுத்துக்கொண்டு படிக்கட்டின் வழியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
குரங்கைப் பின்தொடர்ந்து சென்ற கடையின் ஊழியர்களின் முயற்சி பலனின்றி போயுள்ளது.
இருந்தும் குறித்த குரங்கின் குறும்புத்தனமான செயற்பாடுகள் அங்கிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது. மேலும் குரங்கின் இந்த செயற்பாடுகளை வைத்து, யாராலோ பயிற்சி வழங்கப்பட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என கடையின் ஊழியர்கள் மேலும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating