இதயம் துடிப்பதை உணர்ந்திருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? அதிசய சகோதரிகளின் ரியல் வாழ்க்கை..!!
நமது உடலில் ஒவ்வொரு மனிதர்களும் உயிர் வாழ மிகத்தேவையான உறுப்பு இதயம். உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் தேவையான ரத்தத்தை பாய்ச்சுவதே இந்த இதயம் தான். அன்பின் சின்னமாகவும் விளங்கும் இந்த இதயத்தை மையப்படுத்தி பல திரைப்படங்களும் உலகமெங்கும் வெளிவந்து விட்டன.
வழக்கமாக இதயம் நமது உடலின் இடது புறத்தின் நெஞ்சுப்பகுதியில் அமைந்திருக்கும் அதனை பாதுகாக்கும் கவசமாக விலா எலும்புகளும், தோலும் அமைந்திருக்கும். அதனால் தான் நமது நெஞ்சுப்பகுதி ஏதேனும் இடித்தாலும், கீழே விழுந்தாலும் தாங்கிக் கொண்டு இதயம் பாதுகாப்பாக இருக்கிறது.
ஆனால் இந்த காணொளியை பாருங்கள், இதில் இருக்கும் சகோதரிகள் இருவருக்கும் துரதிர்ஷடவசமாக இதயம் தனது வழக்கமான இடத்தில் இல்லாமல் நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் நடுவில் இருக்கிறது, மேலும் இதயம் துடிப்பது வெளியில் தெரியும் அளவுக்கு அமைந்துள்ளது. இப்படி பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழ்வது மிகப்பெரிய அதிசயம் தான்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating