முதன்முதலாக கண்ணாடி காணும் குட்டியின் கியூட்டான ரியாக்ஷன்..!!

Read Time:55 Second

baby_mirror_002.w540குட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப். அவர்கள் செய்யும் குறும்பு தனங்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான்.

நம் வெளியுலக டென்ஷன்கள் எல்லாம் குழந்தைகளை கண்டவுடன் காணமல் போய்விடும். அந்த மழழை பேட்சும், அழகு சிரிப்பை கண்டவுடன் எல்லாவற்றையும் மறக்க தோன்றும்.

அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனது முகத்தை கண்ணாடியில் முதல்முதலாக பார்த்து அது காட்டும் ரியாக்ஷன் மற்றும் வார்த்தை வராத அந்த முகத்தில்1000 கேள்விகள் தெரிவதையும் காணொளியில் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குப்பி விளக்கில் கல்வி கற்கும் அவலம்..!!
Next post புது மனைவியிடம் கேட்க வேண்டிய 3 கேள்விகள்…!!