ஒரு வயதில் ஆம்பளையாய் மாறிய அபூர்வ ஆண் குழந்தை!! லட்சத்தில் ஒருவன்..!!
பச்சிளம் குழந்தை அதீத வளர்ச்சியுடன் முழு ஆணுக்கு உரிய உறுப்புகளுடன் காட்சி அளித்தால் எந்த பெற்றோர்களால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? டெல்லியில் முழுவதும் வளர்ச்சியடைந்த பாலின உறுப்புக்களுடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தை லட்சத்தில் ஒருவனாம். டெல்லியைச் சேர்ந்த அந்த குழந்தை பிறக்கும்போதே அந்தக் குழந்தைக்கு டெஸ்டோஸ்டேரோன் அதிகமாக இருந்துள்ளது. ஒரு வயதை அடையும்போது 25 வயது இளைஞனுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டேரோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு மாதமாக இருக்கும்போதே அந்தக் குழந்தைக்கு உடல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். மர்ம உறுப்பும் பெரிதாக இருந்துள்ளது. முதலில் அதைப் பற்றி பெரிதாக நினைக்காத அந்தக் குழந்தையின் தாய், ”எங்களுடைய குழந்தை பொதுவாக பெரிய குழந்தையாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொண்டோம். எங்களது மாமியாரும் குடும்பத்தில் பல குழந்தைகளை வளர்த்துள்ளார். இந்தக் குழந்தையின் மாற்றம் வித்தியாசமாக தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.
18 மாதத்தில் இந்தக் குழந்தைக்கு நார்மலாக இருக்கும் உயரத்தை விட 10-15 செ.மீ. அளவிற்கு அதிக உயரமாகவே இருந்துள்ளது. அப்போதுதான் சந்தேகமடைந்த பெற்றோர்கள் டாக்டர்களிடம் குழந்தையை காட்டியுள்ளனர். தற்போது மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தைக்கு இப்போதே செக்ஸ் உணர்வு இருக்கும்.
ஆனால், போகப் போகத்தான் தெரியும், அந்தக் குழந்தையின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஹார்மோன் பிரச்சினை உள்ள குழந்தைகள் இந்தியாவில் லட்சத்தில் ஒருவர்தான் பிறப்பார்களாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating