சலவை இயந்திரத்துக்குள் இளைஞரின் தலை சிக்கியது; தீயணைப்பு படையினர் மூலம் காப்பாற்றப்பட்டார்…!!
இளைஞர் ஒருவரின் தலை, சலவை இயந்திரம் (வோஷிங் மெஷின்) ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டபின் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் தென் கிழக்கு பிராந்தியத்திலுள்ள பியூஜியான் மாகாணத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், சலவை இயந்திரத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
சலவை இயந்திரத்திலுள்ள ட்ரம் பகுதிக்குள் அவர் தனது தலையை நுழைத்தபோது அவரின் தலை இறுகிக் கொண்டது.
அதையடுத்து, தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிஷ்டவசமாக தீயணைப்புப் படையினரின் உதவியால் ஒரு மணித்தியாலத்துக்குள் அவர் காப்பாற்றப்பட்டார்.
அவருக்கு ஒட்சிசன் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சலவை இயந்திர ட்ரம் பகுதியை தனியே பிரித்தெடுத்தனர். பின்னர் அவரின் தலை உள்ளே இருக்கும் நிலையிலேயே ட்ரம் பகுதி கவனமாக உடைக்கப்பட்டது.
மருத்துவ சோதனையின் மூலம் அவர் ஆரோக்கியமான நிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது என சீன தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating