அனைத்து மாவட்டங்களுக்கான அவசர இலக்கங்கள்..!!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற இலங்கையின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் தலைமையகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
01. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு
02. பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவு – 011- 244 44 80/ 011- 244 44 83
03. பொலிஸ் மா அதிபர் ஆணை தகவல் மத்திய நிலைய அதிகாரிகள் – 011- 285 49 31/ 011 285 48 64
04. குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011- 247 38 04
05. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு பிரிவினர் குறித்த விபரம் கீழே,
I. வடமத்திய மாகாணம் – 011- 201 42 99
II. வட மேல் மாகாணம் – 011- 201 43 99
III. சப்ரகமுவ மாகாணம் – 011- 201 44 99
IV. ஊவா மாகாணம் – 011- 201 45 99
V. கிழக்கு மாகாணம் – 011- 201 46 99
VI. வட மாகாணம் – 011- 201 47 99
VII. மத்திய மாகாணம் – 011- 201 48 99
VIII. தென் மாகாணம் – 011- 201 49 99
IX. மேல் மாகாணம் – 011- 243 10 31
06. பொலிஸ் உதவிக் குழு விபரம் கீழே தரப்பட்டுள்ளது,
I. கண்டி – 081- 223 43 37
II. கம்பொல – 081- 235 28 54
III. மாத்தளை – 066- 222 47 53
IV. நுவரெலியா – 052- 222 23 98
V. ஹட்டன் – 051- 222 50 63
VI. அம்பாறை – 063- 222 44 22
VII. மட்டக்களப்பு – 065- 222 44 04
VIII. திருகோணமலை – 026- 222 22 25
IX. கந்தளாய் – 026- 223 42 27
X. அனுராதபுரம் – 025- 222 21 24
XI. பொலன்னறுவை – 027- 222 22 23
XII. குறுநாகல் – 037- 222 32 22
XIII. நிகவரெடிய – 037- 226 03 44
XIV. குளியாபிடிய – 037- 228 12 20
XV. சிலாபம் – 032- 222 07 52
XVI. புத்தளம் – 032- 226 67 49
XVII. கொழும்பு – 011- 243 10 31/ 011 243 10 32
XVIII. களனி – 011- 290 88 88/ 011- 290 99 90
XIX. கம்பஹா – 033- 222 22 23
XX. நீர்கொழும்பு – 031- 223 82 22
XXI. நுகேகொடை – 011- 265 61 76
XXII. கல்கிஸ்ஸ – 011- 273 29 16
XXIII. பாணதுறை – 038- 223 32 28
XXIV. களுத்துறை – 034- 223 64 09
XXV. கேகாலை – 035- 222 26 74
XXVI. சீதாவகபுரம் – 036- 222 22 23
XXVII. இரத்தினபுரி – 045- 222 22 23
XXVIII. பதுளை – 055- 222 22 19
XXIX. பண்டாரவளை – 057- 223 16 12
XXX. மொனராகலை – 055- 227 73 16
XXXI. எல்பிடிய – 091- 229 00 11
XXXII. காலி – 091- 222 22 22
XXXIII. மாத்தறை – 041- 222 22 13
XXXIV. தங்காலை – 047- 224 10 21
XXXV. காங்கேசன்துறை – 021- 205 99 07
XXXVI. யாழ்ப்பாணம் – 021- 321 08 27
XXXVII. வவுனியா – 024- 222 22 23
XXXVIII. கிளிநொச்சி – 021-228 38 52
XXXIX. மன்னார் – 023- 222 32 24
XL. முல்லைத்தீவு – 024- 324 49 36
அவசர தேவைகளுக்கு தொடர்புக்கொள்வதன் ஊடாக தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் முடிந்தவரை பகிருங்கள்…
Average Rating