நீண்ட காற்சட்டைகளை அணியக் கூடாது பல்கலையில் புதிய மாணவிக்கு பகிடிவதை ..!!
நீண்ட காற்சட்டை அணியக் கூடாது என தெரிவித்து புதிதாக களனி பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற்றுச் சென்ற மாணவிக்கு பகிடிவதை செய்த அப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவான விசாரணைகளிலேயே இந்த ஐவரையும் கைது செய்ததாக களனி பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
தற்போது பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில் அவர்களுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ள களனி பல்கலைக்கழகத்துக்கு புதிதாக அனுமதி பெற்றுள்ள மாணவி ஒருவர் தனக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக முறைப்பாடளித்துள்ளார்.
பல்கலையில் புதிய மாணவியர் ஒரு வருடம் நிறைவுறும் வரை நீண்ட காற்சட்டைகளை அணியக் கூடாது என ‘சட்டம்’ ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறி, குட்டையாக உடையணிய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அதனை மீறி நீண்ட காற்சட்டை அணிந்து வரும் மாணவியர் கடுமையான ஏச்சுக்கள் பேச்சுக்களுக்கு அனைவரினதும் முன்னிலையில் உள்ளாவதாகவும் இதனால் தான் பெரிதும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் கிரிபத்கொடை பொலிஸாருக்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலி ஸார் அப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவியர் நால்வர், ஒரு சிரேஷ்ட மாண வன் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்துள் ளனர். இவர்கள் ஐவரையும் அவரவர் பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைதுசெய்த தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்ன கோனின் ஆலோசனைக்கு அமைய கிரிபத் கொட பொலிஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating